அமைவிடம்
அமைவிடம்
சென்னை, பள்ளிக்கரணை, அஷ்டலட்சுமி அவென்யூ, முதல் தெரு, எண். 1 இல், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சி.எம்.டி.ஏ) பள்ளி நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி இயங்கும் வளாகத்தின் பரப்பளவு 10,200 சதுர அடி. பள்ளிக்கு அருகில் 17,000 சதுர அடி அளவுள்ள மாநகராட்சி பூங்கா இருப்பதால் நல்ல காற்றோட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
தொடர்புக்கு
+91 9003154649
+91 9841327035
மின்னஞ்சல்
எண். 1, முதல் தெரு, அஷ்டலட்சுமி அவென்யூ, பள்ளிக்கரணை, சென்னை - 600100.
Corporation Park, 1st Street, Astalakshmi Avenue Main Rd, Selvam Nagar, Pallikaranai, Chennai, Tamil Nadu 600100.