நன்கொடை அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு எண்
80G வரிவிலக்குப் பெற்ற நம் பள்ளி அறக்கட்டளையின் (Unique Reg. No. AACTP5830DE20241) வங்கிக் கணக்கு விவரங்கள்.
பெயர்
பாவாணர் தமிழ்வழிக் கல்வி அறக்கட்டளை (Pavanar Thamizhvazhi Kalvi Arakkattalai)
இந்திய வங்கி, பள்ளிக்கரணை கிளை
நடப்புக் கணக்கு எண் (A/C NO.): 6231350551
IFSC CODE: IDIB000P165
MICR CODE: 600019145
தொடர்புக்கு
+91 9003154649
+91 9841327035
மின்னஞ்சல்
UPI ID: 9003154649pav@indianbk
ஒவ்வோர் ஆண்டும் வருமான வரித் தாக்கல் செய்வதற்காக, நன்கொடையாளர்களின் விவரங்கள் தேவைப்படுவதால், நன்கொடை அளிக்கும் நல்லுள்ளங்கள், அறக்கட்டளையின் வங்கிக் கணக்கு எண்ணுக்கு நன்கொடை அனுப்பிய பிறகு, தாங்கள் அனுப்பிய தொகை, தங்கள் பெயர், முகவரி, கைப்பேசி எண் உள்ளிட்டத் தகவல்களையும், வருமானவரி விலக்கு பெற விரும்புவோர் தங்களின் முகவரி, ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை நகலையும் புலன எண் (WhatsApp): 6369684998 அல்லது pavanarschool@gmail.com வழியாக அனுப்பி உதவ வேண்டுகிறோம்.